TikTok அறிமுகம்

TikTok, சிறிய வடிவ மொபைல் வீடியோவுக்கான முன்னணித் தளமாகும்.

TikTok, சிறிய வடிவ மொபைல் வீடியோவுக்கான முன்னணித் தளமாகும்.

உலகத்தினரின் கற்பனை, அறிவு மற்றும் முக்கியமான தருணங்களைப் படமெடுத்துப் பகிர வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். இந்தத் தளமானது வீடியோக்கள் மூலம் உண்மையான, ஊக்கமூட்டும் மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை உருவாக்கும் மையமாகும்.

லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், லண்டன், பாரிஸ், பெர்லின், துபாய், மும்பை, சிங்கப்பூர், ஜகார்த்தா, சியோல் மற்றும் டோக்கியோ உள்ளிட்ட இடங்களில் TikTok உலகளாவிய அலுவலகங்கள் உள்ளன.